தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
War-cloud | n. போர் மேகங்கள், போர்வரும் என்ற அச்சம் தரும் குறிகள். | |
Warily | adv. இடையறா விழிப்புடன், சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக, மிக உன்னிப்பாக, மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன். | |
Warlike | a. போரார்வமிக்க, வீரமான, போர்த்திறம் வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Warlking-stick | n. ஊன்றுகோல், கைத்தடி. | |
Warlock | n. சூனியக்காரர், மந்திரவாதி. | |
War-lord | n. படைத்தளபதி, பெரும் போர்வீரத் தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
Warm-blooded | a. வெப்பநிலைக்குருதியுள்ள, சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட, உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய, ஆவல் மிகுந்த, மனவெழுச்சி மிகுந்த. | |
War-plane | n. போர்விமானம். | |
Warrantable | a. ஒத்துக்கொள்ளக்கூடிய, நேரிய ஆதாரமுடைய, போதிய ஆதாரமுடைய, கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Wash-boiler | n. வௌளாவிச் சால். |