தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wash-leathern. மென்பதத்தோல்.
Wassailn. விழாக்காலம், வெறிக்குடிப்பு, விழாக்காலத்தில் குடிக்கப்படுந் தேறல்வகை, (வினை.) களியாட்டயர், விழாக்கொண்டாடு.
Wastefula. ஊதாரித்தனமான.
ADVERTISEMENTS
Wastelessa. வற்றாத, எடுக்க எடுக்கக் குறையாத.
Wastreln. கெட்டுப்போன செய்பொருள், கவனிப்பாரற்ற குழந்தை.
Watchfula. விழிப்பாயிருக்கும் இயல்புடைய, கூர்ந்து கவனிக்கிற.
ADVERTISEMENTS
Water filterநீர் வடிகலன்
Water-bailiffn. (வர.) துறைமுகச் சுங்கச்சாவடி அலுவலர், நீர்நிலை காவலர், காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்புத் தடுப்பவர்.
Water-bellowsn. நீர்விசை இயக்கத்துருத்தி.
ADVERTISEMENTS
Water-blistern. நீர்க்கொப்புளம்.
ADVERTISEMENTS