தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Water-pillar | n. நீர்வார்ப்புக் கம்பம். | |
Water-plane | n. நீர்வரைத்தளம். | |
Water-plate | n. நீரடித்தட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Water-platter | n. குள ஆம்பல்வகை. | |
Water-polo | n. நீர்ச்செண்டாட்டம், நீச்சுக்காரர்கள் இலக்குகள் வைத்து ஆடும் கைப்பந்தாட்டம். | |
Water-sail | n. தண்ணீருக்குச் சற்று மேலிருக்குஞ் சிறு கப்பற்பாய். | |
ADVERTISEMENTS
| ||
Water-seal | n. வடிநீர்த்தடுக்கு, பொறியில் தண்ணீர் வடிவிலுள்ள தடையமைவு. | |
Water-soldier | n. நிமிர்மலர் நீர்ச்செடிவகை. | |
Water-splash | n. நீர்த்தேக்கத்தில் மூழ்கிவிட்ட பாட்டைப் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Water-supply | n. நீர்வழங்கீடு, நீர் வழங்கீட்டளவு. |