தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Walrus | n. கடற்குதிரை. | |
Waltz | n. சமுதாயச் சுழற்சி நடன வகை, சுழற்சியுடன் இசை, (வினை.) சுழற்சி நடனம் ஆடு. | |
Waltzing | a. சுழற்சி நடனமாடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Wanderlust | n. சுற்றித்திரியும் அவா. | |
Wangle | v. ஏய்த்துப் பசப்பி ஆதரவு பெறு, தகா வழியில் செய்து முடி, எப்படியோ காரியம் சமாளி. | |
Wants,n pl. | அவாக்கள், தேவைகள். | |
ADVERTISEMENTS
| ||
Warble | n. பாடும் புள்ளிசைப்பொலி, நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு, (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு, நீளதிர் குரல் எடுத்து இசை, தனி நீளதிர் குரலில் பாடு, முரலு, மென்குரலில் பாடு, புள்ளிசைப்புக் குரலுடன் பேசு, மெல்லிசைக் குரலுடன் கூறு, | |
Warble | n. பிடர்க் கரணை, சேணம் கட்டுவதால் குதிரை முதுகில் ஏற்படும் காழ்ப்புப் புண், உண்ணிக் கழலை, உண்ணியின உயிரினால் குதிரைக்கு ஏற்படும் புண். | |
Warble-fly | n. கழலை உண்ணி. | |
ADVERTISEMENTS
| ||
Warbler | n. பாடும் பறவை, பாடுபவர். |