தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wearing-iron, wearing-plate | n. உராய்வு காப்புத் தகடு. | |
Weasel | n. மரநாய் வகை, (படை.) அருந்தடக்கலம், பனிமணல் முதலிய அருந்தடங்களில் செல்லத்தக்க கலந்தாங்கு கலம். | |
Weather-cloth | n. திண்ணிய எண்ணெய்த் துணி இரட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Weather-gall | n. மழை வில், சிதைவு வானவில். | |
Weather-glass | n. காற்றழுத்தமானி, காலவானிலைமானி. | |
Weather-gleam | n. (பே-வ) ஔதர் வானிலை. | |
ADVERTISEMENTS
| ||
Weather-helm | n. கப்பற் பின்புற வானிலை வாட்டத்திருப்புநிலை. | |
Weatherly | a. கப்பல் வகையில் காற்றுவீசும் பக்கமாக விலகிச் செல்லாத, காற்று எழும் திசைநோக்கிச் செல்லக்கூடிய. | |
Weather-moulding | n. படிமுகக்கல், மழைத்துளி முதலியவற்றை வாசற்படிக்கு அப்பால் விழச்செய்யும் மேற்கட்டமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Weather-symbol | n. வானிலைப் பதிவுமுறைக் குறியீடு. |