தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flexuousa. வளைவுகள் நிரம்பிய, வளைந்து வளைந்து செல்கிற.
Flexuren. வளைவு, நௌதவு, வளைந்த நிலை, திருப்பம், கோணல்.
Flibbertigibbetn. வாயாடி, அவதூற்றாளர்.
ADVERTISEMENTS
Flickn. சவுக்குச்சொடுக்கு, சுண்டியிழுத்தல், கண்டுதல், சொடுக்கிடல், சடாரென்ற வெடிப்பொலி, (வினை) கசைக்கயிற்றினால் சொடுக்கி அடி, விரலினாற் சுண்டு, உதறியடி.
Flicker n. சுடர்நடுக்கம், மினுக்குமினுக்கென ஔதவிடுதல், (வினை) நடுங்கு, துடி, அதிர்வுறு, ஊசலாடு, சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள், சுடர்வகையில் இமைத்திமைத்து ஔதகால்.
Flicker n. அமெரிக்க மரங்கொத்தி பறவைவகை.
ADVERTISEMENTS
Fliesn. pl. நாடகமேடை முகப்பின் மேற்பகுதி.
Flight n. பறத்தல், பறக்கும் முறை, பறக்கும் ஆற்றல், வானிற் பறத்தல், வான்செலவு, பருந்தின் வான்மீச்செலவு, பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல், குடிபெயர்ச்சி, குடிபெயர்குழு, புலம்பெயர் பறவைக்கூட்டம், இடம்பெயர் பூச்சியினத் தொகுதி, புறம்பெயர்வு, எறிபடைகளின் விரைவியக்க
Flight n. ஓடிப்போதல், ஓட்டம், ஓடியொளித்தல், விரைந்து பின் வாங்குதல்.
ADVERTISEMENTS
Flight-deckn. விமானந்தூக்குங் கப்பலில் விமானத்தளம்.
ADVERTISEMENTS