தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Flint | n. சக்கிமுக்கிக்கல், கன்மத்தின் பாளம், நெகிழ்ந்து கொடுக்காத கடினப்பொருள், (பெ.) சக்கிமுக்கிக் கல்லினால் செய்யப்பட்ட, கடினமான. | |
Flint-glass | n. முன்பு சக்கிமுக்கிக் கல்லினாற் செய்யப்பட்ட பளபளப்பான கண்ணாடிக்கலம். | |
Flint-lock | n. சக்சிமுக்கியால் பொறியூட்டி இயக்கப்படத்தக்க துப்பாக்கி, சக்சிமுக்கியால் பொறியூட்டி இயக்கப்படத்தக்க துப்பாக்கி விசை. | |
ADVERTISEMENTS
| ||
Flinty | a. சக்கிமுக்கிக்கல் கொண்ட, சக்கிமுக்கிக்கல் நிரம்பவுள்ள, சக்கிமுக்கிக்கல் போன்ற, கடினமான, கொடிய, இரக்கமற்ற. | |
Flip | n. சுளீரென்ற இலேசான அடி, விரல் நொடி, தூண்டும் அடி, சவுக்குச் சொடுக்கு, (வினை) சுண்டிவிடு, விரலால் நொடித்து இயக்கு, விரலால் மெல்லத்தட்டு, இலேசாக அடி, சுண்டிச்செலுத்து. | |
Flip | n. பழுக்கக் காய்ந்த இரும்பால் சூடாக்கப்பட்ட இன்மதுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Flip-flap, flip-flop | குட்டின்கரண வகை, வாணவெடி வகை, வேடிக்கைகாட்டுமிடங்களில் சுழல் இராட்டினம் போன்ற அமைவு, (வினையடை) அடிக்கடி தட்டிக்கொண்டு. | |
Flippancy | n. சளசளப்பு, துடுக்குத்தனம், கவலையின்மை. | |
Flippant | a. வம்பளக்கிற, கருத்து உறுதியற்ற, ஆழ்ந்த சிந்தனையற்ற, கவளையற்ற, பொறுப்பற்ற, முக்கியமானவற்றையும் இலேசாகக் கருதுகின்ற, மட்டுமதிப்பற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Flipper | n. ஆமை-கடற்பறவை வகைகளில் நீந்துதற்குப் பயன்படு உறுப்பு. |