தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Floccosea. (தாவ.) குஞ்சம்வாய்ந்த.
Flocculen. கம்பளி மயிர்திரள், சிறுதொகுதி.
Flocculencen. சிறுமொத்தைகளாகத் திரண்ட நிலை, குஞ்சத்தொகுதி.
ADVERTISEMENTS
Flocculenta. கம்பளிமயிர்க்குஞ்சங்கள் போன்ற, குஞ்சங்களாகவுள்ள, குஞ்சங்களாகத் தோற்றமளிக்கிற.
Flocculusn. (ல.) கம்பளி மயிர்த்திரள் போன்ற சிறு பொருட்டொகுதி, (உள்.) சிறுமுளையின் கீழ்ப்புறத்திலுள்ள சிறு அலகு.
Floccusn. (ல.) கம்பளி மயிர்த்திரள், மெல்லிழைத்திரள்.
ADVERTISEMENTS
Flocinaucinihili-pili-ficationn. மதிப்பு வைக்காமல் இருத்தல்.
Flock n. மக்களின் கூட்டம், ஓரின விலங்கின் திரள், இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம், ஆட்டுமந்தை, மாட்டுமந்தை, ஈட்டம், கணம், கிறித்தவத்திருக்கூட்டம், குழந்தைகள் கொண்ட குடும்பம், மாணவர்குழாம், (வினை) கூடு, திரள்.
Flock n. மயிர்க்கற்றை, பஞ்சுக்குஞ்சம்.
ADVERTISEMENTS
Flock-bedn. கம்பளி மயிர்க்கழிவு அல்லது கிழிந்த துணிகள் திணிக்கப்பெற்ற படுக்கை.
ADVERTISEMENTS