தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Floor-timber | n. கப்பலின் அடிக்கட்டைக்கு அடுத்துக்குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கட்டை. | |
Flop | n. தொப்பென்ற ஒலி, கடக்கு கடக்கென்ற அசைவு, தள்ளாடிச் செல்லதல், வீழ்ச்சி, தோல்வி, முறிவு, (வினை) தொப்பென்ற விழு, அசட்டையாகக் கீழே விட்டெறி, அலங்கோலமாகக் குந்தியிரு, தடுமாறி நட, அருவருப்பான முறையில் நுடங்கிநட, கடக்கு கடக்கென்று ஆடிச்செல், (வினையடை) தொப்பென்று, கடக்கு கடக்கென்று, தள்ளாடித் தள்ளாடி. | |
Floppy disk | நெகிழ்வட்டு | |
ADVERTISEMENTS
| ||
Flora | n. மரவடை, திணை அல்லது ஊழிக்குரிய செடிகளின் விளக்கப் பட்டியல். | |
Floral | a. மரவடை சார்ந்த, மலர்களுக்குரிய. | |
Florentine | n. இத்தாலி நாட்டிலுள்ள பிளாரென்ஸ் நகரில் வாழ்பவர், சாய்வரிப்பட்டு வகை, (பெ.) பிளாரென்ஸ் நகரைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Florescence | n. மலர்ச்சி, முகை நெகிழ்ந்து மலராகும் நிலை, (தாவ.) மலர்ச்சிப்பருவம். | |
Floret | n. (தாவ.) கொத்துப்பூவின் கூறான சிறு மலர், சிறு மலர். | |
Floriate | v. மலர் உருவரைகளால் ஒப்பனைசெய். | |
ADVERTISEMENTS
| ||
Floriculture | n. மலர்ச்செடி வளர்ப்பு. |