தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Formlessa. உருவற்ற, திட்டமான வடிவமில்லாத, ஒழுங்கான தோற்றமற்ற.
Formulan. வாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி.
Formularyn. வாய்பாடுகளின் தொகுதி, மரபுமுறைகள் அடங்கிய சுவடி, வினைமுறைக் கட்டளை ஏடு, (பெ.) வாய்பாடுகள், வடிவிலுள்ள, வாய்பாடுகள் சார்ந்த, வினைமுறைகளுக்குரிய, விதிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Formulate, formulizeவாய்பாடு வடிவமாக்கு, வாய்பாடாகச் சொல், முறைப்படுத்து, ஒழுங்குமுறையாக எடுத்துக்காட்டு.
Forreln. கணக்குச் சுவடிகளுக்கு உறைபோடுதற்கான தோல் போன்ற தாள்.
Fortalicen. (செய்.) சிறு கோட்டை, கோட்டைப்புற அரண் காப்பிடம், படைத்துறை அரண்.
ADVERTISEMENTS
Fortlteradv. (ல.) உறுதியாக.
Fortnightly,இரண்டுவாரங்களுக்கொருமுறை நிகழ்கிற, (வினையடை) இரண்டுவாரங்களுக்குகொரு முறையாக.
Fortunatelyadv. நல்ல காலமாக, வெற்றியாக.
ADVERTISEMENTS
Fortunelessa. சொத்தில்லாத, பாக்கியங்கெட்ட.
ADVERTISEMENTS