தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Foreplan | v. முன்னதாகத் திட்டமிடு, முன்னரே ஏற்பாடு செய். | |
Foreplane | n. முதல்படி இழைப்புளி, வெட்டியபின் அல்லது அறுத்தபின் முதல் தளமட்டம் செய்யப் பயன்படும் கருவி. | |
Foresail | n. முன் பாய்மரத்தின் முக்கிய பாய்த்திரை, சதுர அடிமரப்பாய், துருத்துக்கட்டைமீதுள்ள முக்கோணப்பாய். | |
ADVERTISEMENTS
| ||
Forestall | v. முன்னதாகச் செயலாற்று, முந்துற ஏற்பாடு செய், முன்னுணர்ந்து தடு, உரிய காலத்துக்கு முன்னரே செய்து முடி, (வர.) உயர்விலைக்கால ஆதாயம் நாடிச் சரக்குகளை வாங்கிவைத்துச் சேமி. | |
Foretell | v. வருவதுரை, முன்னறிந்து கூறு, முன்னறிவி, முன்னறிகுறி, காட்டு, முன்னோடியாயிரு, முன்னோடு தூதராயமை. | |
Fore-top-gallant mast | n. பாய்மர உச்சியின்மேலுள்ள பாய்மரம். | |
ADVERTISEMENTS
| ||
Fore-topgallant-sail | n. கப்பல் பாய்மரத்தின் உச்சியிலுள்ள பாய். | |
Foretopsail | n. கப்பலில் முன் பாய்மரத்தின் முக்கிய பாய்க்கு மேலுள்ள பாய். | |
Forfeit ones bail, | குறித்த காலத்தில் குற்றவாளி வகையில் வராமலிரு. | |
ADVERTISEMENTS
| ||
Forgetful | a. மறதியுடைய, மறக்கும் இயல்புடைய, கவனமற்ற ஓராத. |