தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Footlightn. காலடி விளக்கு, நாடக மேடையில் முன் அமைக்கப்பட்டுள்ள மறை வரிசை விளக்குகளில் ஒன்று.
Footplaten. இயந்திரத்தில் ஆள்நிற்கும் மேடை.
Foot-rulen. அடிநீள நேர் உருளைக்கட்டளை, அடிக்கோல்.
ADVERTISEMENTS
Foot-soldiern. காலாட்படை வீரன்.
Footstalkn. இலைக்காம்பு, மலர்க்காம்பு, கப்பலில் ஒட்டிக்கொள்ளும் சோரிக் கொத்தின் அடிக்கூறு.
Foot-stalln. குதிரை,ஏறும் படிக்கட்டு.
ADVERTISEMENTS
Footstooln. கால்மணை.
Foozlen. குழிப்பந்தாட்டத்திற் கைக்கேடான தோல்வி, (வினை) இசைவுக் கேடாகச் செய், அரைகுறையாகச் செய், போலிச் செயலாற்று, குழப்பியடி.
Foplingn. தற்பெருமையாளர், பாவனை செய்பவர், பாசாங்கு செய்பவர்.
ADVERTISEMENTS
Forcefula. ஆற்றல் வாய்ந்த, ஊக்கமிக்க, ஆற்றலுடன் இயக்கப் பெறுகிற.
ADVERTISEMENTS