தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Font styleஎழுத்துருவடிவு
Fontala. தீக்கைக்குரிய நீர்வைக்கும் கலம், விளக்கின் எண்ணெய்ச சேமகலம்.
Fontanel, fontanellen. குழந்தையின் தலையில் எலும்பு வளராது மென்தோல் மட்டும் உடைய உச்சி மையம்.
ADVERTISEMENTS
Fool n. அறிவிலி, பேதை, முட்டாள், திறமையற்றவர், அப்பாவி, வௌ஢ளையுள்ளத்தவர், ஏமாளி, கோமாளி, விகடன், பட்டிக்காட்டான், (வினை) ஏமாற்று, வீணாகச் செலவழி, காலத்தை வீணாக்கு, பொறுப்பற்று நட, சிறு பின்ளைத்தனமாகச் செயலாற்று.
Fool n. சுண்டி வேக வைக்கப்பட்ட பாலேடு கலந்த பழச்சாறு.
Fooleryn. மதிகேடு, மடத்தனம்,. மடமைச் செயல், ஏமாற்று.
ADVERTISEMENTS
Foolhardya. மடத்துணிவுடைய, தறுதலையான.
Foolproofa. எவரும் தவறாகப் புரிந்துகொள்ள முடியாத படி மிகவும் தௌதவாகவுள்ள, எவ்வளவு கவனக்குறைவினாலும் சேதமுற முடியாத படி மிகவும் உறுதிவாய்ந்த.
Foolscap n. எழுதுவதற்கும் அச்சிடுவதற்கும் பயன்படும் தாள் அளவு 1ஹ்க்கு13 1க்ஷீ2 முற்காலத் தாளின் நீர்க்குறி.
ADVERTISEMENTS
Fools-cap n. கோமாளியின் குல்லாய், தாள் கூம்புதொப்பி.
ADVERTISEMENTS