தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Football | n. உதை பந்து, காற்பந்தாட்டம். | |
Footballer, footballist | n. காற்பந்தாட்டத்தார். | |
Foot-drill | n. காலால் இயக்கப்படும் துறப்பணம். | |
ADVERTISEMENTS
| ||
Footfall | n. காலடியோசை. | |
Foot-fault | n. எல்லைக்கோட்டின்மேல் அடி வைக்கும் தவறு. | |
Foothill | n. மலையடிவாரக் குன்று. | |
ADVERTISEMENTS
| ||
Foothold | n. கால்பிடி. | |
Footle | n. விளையாட்டுத்தனம், பிதற்றல், முட்டாள் தனம், மடமை, (வினை) சிறுபிள்ளைத் தனமாக நட, விளையாடு. | |
Footless | a. அடியற்ற, உறுதியான பிடிப்பற்ற, அடித்தளம் இல்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Foot-licker | n. அடிவருடி, அடிமைத்தனமாக இச்சகம் பேசுபவர். |