தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Foliationn. செடிகள் இலை விடுதல், உலோகத்தை மென் தகடாக அடித்தல், கண்ணாடியின் பின்புறம் மெல்லிய தகட்டினை வைத்து முகப்பார்க்கும் கண்ணாடியாக்குதல், புத்தகத்தின் தாள்களின் எண்குறித்தல்.
Folion. கணக்கேட்டில் எதிரேதிரான இரு பக்கங்கள், இருபுற இணைப்பக்கம், இருமடி, ஒருதடவை மடித்த தாள், ஒரு மடிப்புடைய புத்தகம், பேரகல அளவான புத்தகம் ஹ்2 அல்லது ஹீ0 சொற்களை அளவாகக்கொண்ட பத்திர நீள அலகு, அச்சடித்த புத்தகத்தாள் எள், முன்புறம் மட்டுமே எண் குறிக்கப்பட்ட தாள், (பெ.) ஒரு மடிப்புடைய.
Foliolen. கூட்டிலையில் உறப்பான சினையிலை.
ADVERTISEMENTS
Folkn. மக்கள், நாடு, இனம்.
Folk-dancen. மக்கள் நடனம்.
Folkeymologyn. கல்லாமுறைச் சொல்லாராய்ச்சி, பரமர மக்களிடையே வழங்கும் சொல் மூல விளக்கக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Folk-loren. மக்கள் மரபாராய்ச்சி, மக்கள் மரவுவழிப் பழக்கவழக்கக் கோட்பாட்டுத் தொகுதி.
Folkmootn. ஆங்கில மக்களின் பழைய சட்டசபை.
Folksn. pl. மக்கள், மக்கள் வகுப்பினர்.
ADVERTISEMENTS
Folk-songn. மக்கள் பாடல், நாட்டுப்புறப்பாட்டு.
ADVERTISEMENTS