தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Focal-plane | n. குவிமையத்துக்குரிய தளம். | |
Fog-bell | n. முடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி. | |
Fogless | a. மூடுபனியில்லாத, தௌதவான. | |
ADVERTISEMENTS
| ||
Fog-signal | n. மூடுபனிக்காலத்திற் பயன்படுத்தப்படும் வெடி ஒலி எச்சரிக்கை. | |
Foible | n. வலுக்கேடு, குறைபாடு, இழுக்கு, இயற்கை வழு, இயற்கை ஈடுபாடு, வாளின் முன் அலகுப்பகுதி. | |
Foil | n. பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம், அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள், முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு, முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வௌளீயப் பாதரசக் கலவைப் பூச்சு, பதிக்கப்படும் மண | |
ADVERTISEMENTS
| ||
Foil | n. வேட்டையாடப்பட்ட விலங்கின் தடம், தடைமுறிவு, தோல்வி, (வினை) வேட்டை நாய்களை மோப்பங்கெடுத்துத் திகைக்கவகும் படி தடம்மீது குறுக்கிட்ட செல், மோப்பங்கெட வை, தடுத்து விலக்கு, எதிராகத் துரத்து தோல்வியுறச் செய். | |
Foil | -3 n. வாட்போரிற் பயன்படுத்தப்படும் முனைக்குமிழுடைய மழுங்கலான ஓரமுள்ள வாள், மற்போரில் அரைகுறையா வீழ்ச்சி. | |
Fold | n. ஆடுகளை அடைக்கும் பட்டி, திருச்சபை, சமயப்பற்றாளர் குழு, (வினை) பட்டியில் அடை, ஆட்டுக்கிடை வை. | |
ADVERTISEMENTS
| ||
Fold | n. மடிப்பு, மடக்கு, மடிப்பின் இணைவு, மடித்த பொருள், மடிப்புத்தடம், மடிப்புக்கோடு, மடிப்பின் உட்கவிடம், இடைப்பள்ளம், இடைக்கவடு, சுருள், நிலப்படுகை மடிப்பு, தளமடிப்பு, (வினை) மடி, மடங்கு, மடியப்பெறு, வளைத்து மடியச் செய், மடங்குறு, மடங்கம் அமைவுபெறு, வளைத |