தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fly | n. ஈ, பூச்சியின வகைகளில் ஒன்று, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் ஈ, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஈ. | |
Fly | n. பறத்தல், பறந்து செல்லுந் தொலைவு, ஒற்றைக்குதிரை வாடகை வண்டி, சட்டைமாட்டிமீதுள்ள மூடுதிரை, கூடாரவாயில் தொங்கல் திரை, கொடியின் மூலைத் தொங்கல், கொடியின் வீச்சளவு, கம்பத்திலிருந்து தொங்கல் வரையுள்ள கொடி நீளம், கடிகாரத்தின் விசைச் சீராக்கு பொறி, இயந்திரத் | |
Fly-away | a. உடுப்பு வகையில் காற்றில் அலையாடுகிற, தளர்த்தியான, மக்கள் வகையில் ஏறுமாறான போக்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
Flybane | n. ஈக்களை அழிக்கும் நஞ்சு, ஈக்களை அழிக்கும் நஞ்சாகப் பயன்படும் செடி வகை. | |
Fly-belt | n. ஆப்பிரிக்கநாட்டு நச்சு ஈ வகையினாற் பீடிக்கப்படும் நிலப்பகுதி. | |
Fly-bitten | a. ஈக்கடியினால் உண்டாவதைப் போன்ற வடுவினைக்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Flyblow | n. இறைச்சி முதலியவற்றில் இடப்படும் ஈயின் முட்டை, (வினை) ஈ வகையில் இறைச்சியில் எச்சமிடு, இறைச்சியைக் கறைப்படுத்து. | |
Flyblown | a. ஈயின் எச்சத்தினால் கறைப்படுத்தப்பட்ட, கெடுக்கப்பட்ட. | |
Flybook | n. தூண்டிலிரை ஈக்களை வைத்திருப்பதற்கான சுவடி போன்ற பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Fly-by-night | n. இரவு நேரங்களில் வீணாகச் சுற்றித் திரிபவர், கரந்துறையும் கடனாளி. |