தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Folder | உறை | |
Folder | n. மடிப்பவர், மடிக்கும் பொருள் தாளை மடிப்பதற்கான அகன்ற தட்டையான கத்திபோன்ற கருவி, சுற்றறிக்கை மடிப்பு. | |
Folders | n. pl. மடக்கவல்ல மூக்குக்கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Folding | n. மடிப்பு, பின்னல், (மண்.) அழுத்தத்தினால் ஏற்படும் நிலப்படுகையின் மடிப்பு, (பெ.) மடிக்கிற, மடிக்கப் படுகிற. | |
Folding furnitures | மடக்கு அறைகலன்கள் | |
Folding-machine | n. அச்சடித்த தாள்களைத் தானே மடிக்கும் இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Foliaceous | a. இலைகள சார்ந்த, இலை போன்ற, இலை வடிவான உறுப்புக்களையுடைய, தகடுகளாக்கப்பட்ட. | |
Foliage | n. இலைத்தொகுதி, இலைகளின் திரள், கலையில் சித்திரிக்கப்பட்ட இலைத்தொகுதி. | |
Foliar | a. இலை சார்ந்த, இலை போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Foliate | a. இலைபோன்ற, இலைகளையுடைய, (வினை) தகடு தகடாகப் பிள, தாள் தகடுகள் கொண்டு அழகுசெய், ஏட்டின் தாள்களுக்குத் தொடர்ச்சியெண் குறி. |