தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fly n. ஈ, பூச்சியின வகைகளில் ஒன்று, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் ஈ, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஈ.
Fly n. பறத்தல், பறந்து செல்லுந் தொலைவு, ஒற்றைக்குதிரை வாடகை வண்டி, சட்டைமாட்டிமீதுள்ள மூடுதிரை, கூடாரவாயில் தொங்கல் திரை, கொடியின் மூலைத் தொங்கல், கொடியின் வீச்சளவு, கம்பத்திலிருந்து தொங்கல் வரையுள்ள கொடி நீளம், கடிகாரத்தின் விசைச் சீராக்கு பொறி, இயந்திரத்
Fly-awaya. உடுப்பு வகையில் காற்றில் அலையாடுகிற, தளர்த்தியான, மக்கள் வகையில் ஏறுமாறான போக்குடைய.
ADVERTISEMENTS
Flybanen. ஈக்களை அழிக்கும் நஞ்சு, ஈக்களை அழிக்கும் நஞ்சாகப் பயன்படும் செடி வகை.
Fly-beltn. ஆப்பிரிக்கநாட்டு நச்சு ஈ வகையினாற் பீடிக்கப்படும் நிலப்பகுதி.
Fly-bittena. ஈக்கடியினால் உண்டாவதைப் போன்ற வடுவினைக்கொண்ட.
ADVERTISEMENTS
Flyblown. இறைச்சி முதலியவற்றில் இடப்படும் ஈயின் முட்டை, (வினை) ஈ வகையில் இறைச்சியில் எச்சமிடு, இறைச்சியைக் கறைப்படுத்து.
Flyblowna. ஈயின் எச்சத்தினால் கறைப்படுத்தப்பட்ட, கெடுக்கப்பட்ட.
Flybookn. தூண்டிலிரை ஈக்களை வைத்திருப்பதற்கான சுவடி போன்ற பெட்டி.
ADVERTISEMENTS
Fly-by-nightn. இரவு நேரங்களில் வீணாகச் சுற்றித் திரிபவர், கரந்துறையும் கடனாளி.
ADVERTISEMENTS