தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fluor-sparn. இங்கிலாந்து நாட்டில் டெர்பிஷைர் மாவட்டத்தில் எடுக்கப்படும் கனிப்பொருள் வகையின் பல்வண்ண ஔதகாலும் மணியுருப்படிகம்.
Flurryn. வன்காற்று, திடீர்ப்புயல், குழப்பம், கலக்கம், பரபரப்பு, கிளர்ச்சி, பனிக்கட்டிகளின் தாறுமாறான கதம்பத்திரள், திமிங்கிலத்தின் மரணவேதனை, (வினை) பரபரப்பினால் குழப்பம் விளைவி, கூச்சலிட்டுக் குழப்பு, கலக்கு.
Flush n. விசையொழுக்கு, கொட்டுநீர்விசை, பீற்றுவிசைத்தாரை, நீரோட்டத்திடீர்வேகம், அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை, விசைநீரலம்பல், திடீர்வளம், பொங்கு மாவளம், உணர்ச்சியின் திடீரெழுச்சி,. வெற்றி இறும்பூது, எக்களிப்பு, இறுமாப்பு, மலர்ச்சி, பொங்கு கிளர்ச்சி, புத
ADVERTISEMENTS
Flush n. ஒரு தடவை திடீரென வௌதப்படுத்தப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை, (வினை) சிறகடித்துப்பறந்து செல், சிறகடித்துப் பறந்து போகும் படி செய், பறவைகளை மறைவிடத்திலிருந்து திடீரென வௌதப்படுத்து.
Flush-3 n. சீட்டாட்ட வகையில் ஓரினத்தைச் சேர்ந்த சீட்டுகள் அனைத்துங்கொண்ட தொகுதி, (பெ.) சீட்டாட்ட வகையில் ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லாச் சீட்டுகளும் கொண்ட.
Flustern. பதைபதைப்பு, படபடப்பு, வெறிமயக்கம், கலக்கம், குழப்பம், கிறர்ச்சி, (வினை) குடிவெறியாய்க் குழப்பு, அரை வெறியூட்டு, கலக்கு, நடுக்கங்கொள்ளச் செய், குழப்பமடையச் செய், பரபரப்புறு, கலக்கமடை, குழப்பமடை.
ADVERTISEMENTS
Flustran. கடற்பாசியை ஒத்த தோற்றமுடைய கடல்வாழ் உயிரின வகை.
Fluten. குழல், புல்லாங்குழல், இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை, தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம், திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம், (வினை) குழலுது, குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி, குழலிசைக் குரலிற் பேசு, தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
Fluteda. தூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களினால் ஒப்பனை செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Flutingn. குழல் ஊதல், குழலிசைபோன்ற ஒலிகளை எழுப்புதல், தூணில் செங்குத்தான நீள் வரிப்பள்ளம் இடுதல், நீள்வரிப் பள்ளமிட்ட வேலைப்பாடு.
ADVERTISEMENTS