தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fluent | n. (கண.) தொடர்ந்த மாறுபாடு ஏற்கும் எண் அளவைக் கூறு, (பெ.)ஓழுகியலான, அழகு ஓழுகுகிற, ஒழுகுநயமுடைய, ஆற்றொழுக்கான, தடைப்படா ஒழுக்குடைய, விரைவளமுடைய, ஒழுகு வளமுடைய, எளிமை நலமுடைய, விரைவௌதமையுடைய, தங்கதடையின்றிச் செல்கிற. | |
Fluff | n. கழித்த கம்பளி இழைச்சுருள், மென்மயிர்க் கொத்து. மெல்லிழைக் குஞ்சம், துய்த்திரள் கற்றை, இழைமொத்தை, உதட்டுமயிர்க் கொத்து, கன்னமயிர்க் கொத்து, (வினை) இறக்கை சிலிர்க்கவைத்து மொத்தையாக்கிக் கொள், இழைமொத்தையாக்கு, குஞ்சமாக்கு, தோலின் உட்புறத்தில் துய் இழையிட்டு மென்மையாக்கு. | |
Fluid | n. நெகிழ்ச்சிப்பொருள், நெய், ஒழுகியற பொருள், வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள், கசிவுநீர், ஊறல்நீர், (பெ.) ஒழுகியல்புடைய, நெகிழ்வுடைய, கெட்டிமையற்ற, நிலையுறுதியற்ற, எளிதில் மாறுபடுகிற, கசிவான, மசிவான. | |
ADVERTISEMENTS
| ||
Fluke | n. தட்டைமீன் வகை, ஆட்டு ஈரலிற் காணப்படும் ஒட்டுண்ணிப் புழு வகை, உருளைக்கிழங்கு வகை. | |
Fluke | n. நங்கூரக்கொக்கி முகப்பு, ஈட்டியின் முள்ளமைந்த தலைப்பு, திமிங்கில வால் அலகுகளில் ஒன்று. | |
Fluke | -3 n. குருட்டு வெற்றி, எதிர் நோக்கா நிகழ்ச்சி, (வினை) எதிர்பாரா வெற்றிக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Flukes | n. pl. திமிங்கில வால். | |
Flume | n. தொழிலின் பொருட்டு நிழ் கொண்டு செல்வதற்காண செயற்கை நீர்க்கால், சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கு, (வினை) செயற்கை நீர்க்கால்கள் ஏற்படுத்து, செயற்கை நீர்க்கால் வழியே கடத்திச் செல். | |
Flummery | n. கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை, மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை, முகமன், வீண்புகழ்ச்சி, வம்புரை, பிதற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Flump | n. தொப்பென்ற ஒலி, தொப்பென்று விழுதல், தொப்பென்று விழும்படி எறியும் வீச்சு, (வினை) தொப்பென்று சென்று விழு, பெரும்பளுவுடன் இயங்கு, தொப்பென்று விழும்படி எறி. |