தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Flourish | n. செழுமை, கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம், இசைவண்ணப்பாடல், உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம், கைவீச்சு இயக்கம், படைக்கலச் சுழற்சி வீச்சு, பகட்டணி நயமிக்க சொன்னடை, அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து, அலைவீச்சணியுடைய எழுத்துரு, (வினை) வளங்கொழி, வெற்றிமேல் வெற்றிபெறு, தழைத்தோங்கு முற்போக்கடை, வளம்பட வாழ், கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு, செயற்பட வாழ், வீச்சணியெழுத்து எழுது, வண்ண அணிநயம்பட பேசு, அணிநயம் மல்க எழுது, கைகால்களைச் சுழற்றி வீசு, படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு, கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு. | |
Flourishing | a. செழித்தோங்குகிற, வளமான வாழ்வு பெற்றுள்ள, பகட்டிக்கொள்ளுகிற. | |
Flourishy | a. அழகு வீச்சுக்கள் மலிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Flour-mill | n. மாவு ஆலை. | |
Floury | a. மாவு போர்த்துள்ள, மாவு போன்ற. | |
Flout | n. ஏளனம், இகழ்ச்சி, பழிப்புரை, அவமதிப்புச்செயல், (வினை) ஏளனம் செய், இகழ்ந்துரை, பழி, ஏளனமாகக் கருது. | |
ADVERTISEMENTS
| ||
Flow | n. ஒழுக்கு, நீரோட்டம், ஒழுகியக்கம், குருதியோட்டம், வேலையேற்றம், பாய்ந்துசெல்லும் பொருள், பாய்ந்து சென்றுள்ள பொருள், ஒழுக்கியல்பு, ஒழுகுமுறை, ஒழுகிச்சென்ற அளவு, ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு, ஒழுக்குவளம், பொங்குவளம், (வினை) ஒழுகு, குருதி ஓட்டமுறு, ஒழுகு | |
Flow | n. சேற்று நிலம், சதுப்புநிலம். | |
Flower | n. மலர், மலர்ச்சிநிலை, பூஞ்செடி, மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி, வாழ்வின் கட்டிளம்பருவம், மலர்ச்சிப்பருவம், இனத்திற் சிறந்தது, தனிச்சிறப்புடையவர், தனிச் சிறப்புடையது, மிகச்சிறந்த கூறு, உயிர்ச்சத்து, நிறைவளத்தின் திருவுரு, பொங்கல் சின்னம், சொல்லணி, நடையணி, (வினை) மலர்களைத் தோற்றுவி, அலர்வுறு, மலர்ச்சியுறு, வனப்புடன் விளங்கு, தோட்டச்செடி பூக்கவிடு, செடியில் மலர் தோன்றச்செய், பூக்கும் படிபயிற்று, பூவேலை செய், மலர்வடிவங்களால் ஒப்பனை செய். | |
ADVERTISEMENTS
| ||
Flowerage | n. மலர்கள், மலரும் பருவம், மலர்ச்சியுறும் நிலை. |