தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Florid | a. பூவளமிக்க, பூவொத்த, பூவனப்புடைய, பகட்டொளி வண்ணம் வாய்ந்த, செக்கச்சிவந்த மலர்களால் அணிசெய்யப்பட்ட, மலர்போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற, கலை இசைத்துறைகளில் நயவளமார்ந்த, இலக்கியத்துறையில் அணிவளமிக்க. | |
Florida | n. அமெரிக்க ஐக்கிய அரசுகளுள் ஒன்று. | |
Floriferous | a. விதைகள் செடிகள் வகையில் மலர்களைத் தோற்றுவிக்கிற, மலர்வளத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Florilegium | n. (ல.) இலக்கிய இன்சுவைப்பகுதித்திரட்டு. | |
Florin | n. முற்காலத்து ஐரோப்பிய பொன் அல்லது வௌளி நாணயவகை, (வர.) மூன்றாம் எட்வர்டு காலத்திய ஆங்கில நாட்டுப் பொன் நாணய வகை, இரண்டு ஷில்லிங்கு பெறுமான தற்கால ஆங்கிலநாட்டு வௌளி நாணயவகை. | |
Florist | பூ விற்போர், மலர் விற்பனையாளர் | |
ADVERTISEMENTS
| ||
Florist | n. மலர்பண்ணை வளர்ப்பவர், பூ விற்பவர், மலர் வகைகளை ஆயும் மாணவர். | |
Floruit | n. பிறந்தநாளும் இறந்தநாளும் சரியாகத் தெரியாத போது குறிப்பிடப்படும் வாழ்வுக்காலம். | |
Floscular, flosculous | a. சிறுமலர்களைக்கொண்ட, கொத்துமலர்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Flosh, floss | பட்டுப்பூச்சிக்கூட்டினைப் போர்த்துள்ள சொரசொரப்பான பட்டு, பட்டுச் செய் தொழிலின் கழிவுப்பொருள், துன்னலிலும் பல்தூரிகையிலும் பயன்படுத்தப்பெறும் முறுக்குறா மென்பட்டிழை, பஞ்சுபோன்ற செடியினப்பொருள், மரப்பஞ்சு, பஞ்சியல்துய். |