தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Floodlightingn. பரப்பு விளக்கம்.
Floodlita. பேரொளி பாய்ச்சப்பெற்ற.
Floodmarkn. அலையெழுச்சி அல்லது வௌ஢ளம் உயர்ந்து எட்டிய அடையாளம், வௌ஢ள உச்சநீர் வரை.
ADVERTISEMENTS
Flood-tiden. வேலி ஏற்றம், அலையெழுந்து முன்னேறும் கடல்வௌ஢ளம்.
Floodwayn. வௌ஢ளநீர் செல்வதற்கான செயற்கைவழி.
Floorn. தரை, அறையின் நிலத்தளம், அடித்தளம், கடலடி, குகையடி, மாமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்ந்து பேகுமிடம், வீட்டில் ஒரே தளத்திலிருக்கிற அறைகளின் தொகுதி, வீட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று, சமதளமான பரப்பு, குறைவிலை எல்லைத்தளம், (வினை)தளமிடு, கல்பாவு, அடித்தளமாகப் பயன்படு, நிலத்தளத்தில் வீழ்த்து, விழும்படி மோதித்தள்ளு, குழப்பு, திகைக்கவை, பாடம் தெரியாததால் பள்ளிமாணவனை அமர்ந்து விடும்படி சொல், வெற்றியடை, வெல், அடக்கியாள்.
ADVERTISEMENTS
Floor-clothn. தரைவிரிப்பு.
Floorern. மோதிவீழ்த்தும் அடி, வெல்லும்சொல், விடையிறுக்க இயலாத்தேர்வு வினா, மன உலைவுதரும் செய்தி.
Flooringn. தளமிடுதற்கானபலகை முதலிய மூலப்பொருள், செய்தளம், மேடை.
ADVERTISEMENTS
Floor-shown. மன்றங்களில் மேடையில் அன்றி நிலத்தளத்தின் மீதிலேயே இராப்போது காட்டப்படும் காட்சி.
ADVERTISEMENTS