தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flockmastern. ஆட்டுக்பண்ணையாளர்.
Flock-papern. பசைதடவிக் கம்பளிமயிர்த்திரள் தூவப்பெற்றுள்ள சுவர்த்தாள்.
Floen. மிதக்கும் பனிக்கட்டிப்பாளம்.
ADVERTISEMENTS
Flogv. பிரம்பினாலடி, வளாறினால் வீசு, கசையடிகொடு, படிப்பை அடித்து ஏற்று, சாட்டையாலடித்து முடுக்கு, தூண்டிலை அடுத்தடுத்து வீசி மீன்தேடு.
Floggingn. சாட்டையடி, சவுக்கடி, தல்லுதல்.
Flongn. பதிவுத் தகட்டினால் அச்சடிப்பதற்குச் செப்பனிட்ட தாள்.
ADVERTISEMENTS
Floodn. வௌ஢ளப்பெருக்கு, ஆற்றுப்பெருக்கு, திடீரெனப்புரண்டாடிவரும் வௌ஢ளம், நிலமீது பரவும் பெருவௌ஢ளம், ஊழிவௌ஢ளம், சோனைமாரி, கண்ணீர்ப்பெருக்கு, கூட்டம், திரள், (வினை) வௌ஢ளப்பெருக்கெடு, வௌ஢ளத்தில் மூழ்குவி, பெருவௌ஢ளமாக்கு, பாசன வளம் பரப்பு, மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு, மலிவுபெறு பேரளவில்வந்து அடை, நிரம்பு, குவி, பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Flood-gaten. நீர்பெருக்குவதற்குரிய அடிவாய் மதகு, நீர் வடிப்பதற்குரிய நெடுவாய் மதகு.
Floodlightஔதவௌ஢ளம்
ADVERTISEMENTS
Flood-lightn. நிழல் விழாதபடி பல திசைகளிலிருந்து வீசப்படும் பேரொளிப்பெருக்கு, (வினை) பலதிசைகளிலிருந்து பேரொளி வீசச்செய்.
ADVERTISEMENTS