தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Flipperty-flopperty | a. தளர்த்தியான, தொங்குகிற. | |
Flirt | n. திடீர்க்குலுக்கு, காதல் விளையாட்டாளர், (வினை) அதிர்ச்சியூட்டு, குலுக்கி இயங்கு, விளையாட்டுக் காதல் புரி, சாகசஞ்செய். | |
Flirtation | n. பிலுக்குநடை, விளையாட்டுக் காதல். | |
ADVERTISEMENTS
| ||
Flirtatious | a. குலுக்கிமினுக்கும் பாங்குள்ள, விளையாட்டுக்காதலில் ஈடுபடுகிற. | |
Flirtish | a..குலுக்கிமினுக்கும் இயல்புள்ள, காதல்விளையாட்டுப்பான்மையுள்ள. | |
Flit | n. இருப்பிடமாற்றம், புலம்பெயர்வு, இடப்பெயர்வு, (வினை) புலம்பெயர், இடம்பெயர், சென்றுவிடு, புறப்படு, நழுவு, விரைந்து செல், பறந்துதிரி, பறந்து சிறுதொலை செல். | |
ADVERTISEMENTS
| ||
Flitch | n. உப்பிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட பன்றியின் விலா இறைச்சி, திமிங்கிலக்கொழுப்பின் சதுரத்துண்டம், பெரிய மீன் வகையின் இறைச்சித் துண்டம், அடிமரத்திலிருந்து வெட்டப்பட்ட சீவல் கட்டை, (வினை) துண்டங்களாக வெட்டு, மரச்சீவல்களாகத் தறி. | |
Flitter | v. இங்குமங்கும் விரைந்து செல், சிறகடி, சிறகடித்துத்திரி. | |
Flitter-mouse | n. வௌவால். | |
ADVERTISEMENTS
| ||
Flix | n. மென்மயிர்த்தோல் வகைகள், நீநாயின் குறு மென்மயிர். |