தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Floccose | a. (தாவ.) குஞ்சம்வாய்ந்த. | |
Floccule | n. கம்பளி மயிர்திரள், சிறுதொகுதி. | |
Flocculence | n. சிறுமொத்தைகளாகத் திரண்ட நிலை, குஞ்சத்தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Flocculent | a. கம்பளிமயிர்க்குஞ்சங்கள் போன்ற, குஞ்சங்களாகவுள்ள, குஞ்சங்களாகத் தோற்றமளிக்கிற. | |
Flocculus | n. (ல.) கம்பளி மயிர்த்திரள் போன்ற சிறு பொருட்டொகுதி, (உள்.) சிறுமுளையின் கீழ்ப்புறத்திலுள்ள சிறு அலகு. | |
Floccus | n. (ல.) கம்பளி மயிர்த்திரள், மெல்லிழைத்திரள். | |
ADVERTISEMENTS
| ||
Flocinaucinihili-pili-fication | n. மதிப்பு வைக்காமல் இருத்தல். | |
Flock | n. மக்களின் கூட்டம், ஓரின விலங்கின் திரள், இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம், ஆட்டுமந்தை, மாட்டுமந்தை, ஈட்டம், கணம், கிறித்தவத்திருக்கூட்டம், குழந்தைகள் கொண்ட குடும்பம், மாணவர்குழாம், (வினை) கூடு, திரள். | |
Flock | n. மயிர்க்கற்றை, பஞ்சுக்குஞ்சம். | |
ADVERTISEMENTS
| ||
Flock-bed | n. கம்பளி மயிர்க்கழிவு அல்லது கிழிந்த துணிகள் திணிக்கப்பெற்ற படுக்கை. |