தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flintn. சக்கிமுக்கிக்கல், கன்மத்தின் பாளம், நெகிழ்ந்து கொடுக்காத கடினப்பொருள், (பெ.) சக்கிமுக்கிக் கல்லினால் செய்யப்பட்ட, கடினமான.
Flint-glassn. முன்பு சக்கிமுக்கிக் கல்லினாற் செய்யப்பட்ட பளபளப்பான கண்ணாடிக்கலம்.
Flint-lockn. சக்சிமுக்கியால் பொறியூட்டி இயக்கப்படத்தக்க துப்பாக்கி, சக்சிமுக்கியால் பொறியூட்டி இயக்கப்படத்தக்க துப்பாக்கி விசை.
ADVERTISEMENTS
Flintya. சக்கிமுக்கிக்கல் கொண்ட, சக்கிமுக்கிக்கல் நிரம்பவுள்ள, சக்கிமுக்கிக்கல் போன்ற, கடினமான, கொடிய, இரக்கமற்ற.
Flip n. சுளீரென்ற இலேசான அடி, விரல் நொடி, தூண்டும் அடி, சவுக்குச் சொடுக்கு, (வினை) சுண்டிவிடு, விரலால் நொடித்து இயக்கு, விரலால் மெல்லத்தட்டு, இலேசாக அடி, சுண்டிச்செலுத்து.
Flip n. பழுக்கக் காய்ந்த இரும்பால் சூடாக்கப்பட்ட இன்மதுவகை.
ADVERTISEMENTS
Flip-flap, flip-flopகுட்டின்கரண வகை, வாணவெடி வகை, வேடிக்கைகாட்டுமிடங்களில் சுழல் இராட்டினம் போன்ற அமைவு, (வினையடை) அடிக்கடி தட்டிக்கொண்டு.
Flippancyn. சளசளப்பு, துடுக்குத்தனம், கவலையின்மை.
Flippanta. வம்பளக்கிற, கருத்து உறுதியற்ற, ஆழ்ந்த சிந்தனையற்ற, கவளையற்ற, பொறுப்பற்ற, முக்கியமானவற்றையும் இலேசாகக் கருதுகின்ற, மட்டுமதிப்பற்ற.
ADVERTISEMENTS
Flippern. ஆமை-கடற்பறவை வகைகளில் நீந்துதற்குப் பயன்படு உறுப்பு.
ADVERTISEMENTS