தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Flotilla | n. சிறு கப்பற்படை, சிறு கப்பல்களின் தொகுதி படகுகளின் தொகுதி. | |
Flotsam | n. உடைந்த கப்பலின் மிதக்கும் சேதப்பொருள்கள், சிப்பி முட்டைகளின் தொகுதி. | |
Flounce | n. உடலின் குதியாட்டம், உறுப்பின் துடிப்பாட்டம், வெட்டியிழுப்பு, குலுக்கம், (வினை) குதித்தாடிச்செல், தள்ளடிச்செல், உடலை அலட்டிக்கொள், திடுமெனப்பாய், ஆட்டிக்கொண்டுசெல், (வினையடை) தடுமாறிக்கொண்டு, தள்ளாடிய நிலையில். | |
ADVERTISEMENTS
| ||
Flounce | n. குஞ்சம், கொய்சகம், தொங்கல், (வினை) குஞ்சம் வைத்துத் தை, கொய்சகம் தைத்து ஒப்பணைசெய். | |
Flounder | n. தட்டையான சிறுமீன் வகை. | |
Flounder | n. தடுமாற்றம், தள்ளாடிச்செல்லுதல், (வினை) சேற்றில் தத்தித்தடுமாறு, தள்ளாடிச்செல், தவறுகள் செய், சீர்கேடாகத் தொழிலியற்று, சிந்தனையில் தடுமாற்றமடை, பேச்சில் முட்டுபட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Flour | n. மாவு, அரைத்த மா, நன்கு சலிக்கப்பட்ட நுண்ணிய மாப்பொருள், கோதுமை மாவு, மென்னயத் தூள்வடிவான பொருள், (வினை) மாத்தூவு, மாவாக அரை. | |
Flour mill | மாவாலை | |
Flour-blot | n. மாச்சலிக்கும் அரிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Flour-box | n. மாத்தூவுதற்கான துளையுடைய தகரப்பெட்டி. |