தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flower-bedn. தோட்ட மலர்ப்பாத்தி.
Flowereda. பூக்களின் உருவங்களால் ஒப்பனை செய்யப்பட்ட.
Flowerern. பூக்குஞ் செடி, மலர்ச்செடி, பூத்தையல் வேலை செய்பவர்.
ADVERTISEMENTS
Floweretn. சிறுமலர்.
Flower-girln. பூக்காரி.
Flower-headn. காம்பில்லாத சிறுமலர்கள் மையத்தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூங்கொத்து.
ADVERTISEMENTS
Flower-potn. பூத்தொட்டி, செடிவைத்து வளர்க்கப்படும் கலம்.
Flowersn. pl. (வேதி.) ஆவியுறை பதங்கமான தூள், புளிப்பேறுவதனால் உண்டாகும் நுரை, சொல்லணி, நடையணி.
Flower-shown. மலர்க்காட்சி.
ADVERTISEMENTS
Flowerya. மலர்கள் நிறைந்த, மலர்களால் ஒப்பனை செய்யப்பட்ட, அழகொப்பனை வாய்ந்த சொல்நயமிக்க, புகழ்ச்சி நயமிக்க, அணிகள் மலிந்த, அணிநயங்கனிந்த.
ADVERTISEMENTS