தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flycatchern. பறக்கும் போதே ஈக்களைப் பிடித்துத்தின்னும் பறவை வகை.
Flyern. பறப்பது, பறவை, மிக விரைந்துசெல்லும் விலங்கு, மிகுவிரை ஊர்தி, வானுதிமூலம் பறந்து செல்பவர், விசைவேகமுடைய இயந்திரப் பகுதி, படிக்கட்டின் நாற்கட்டான ஒருபிடி.
Flyinga. பறந்துகொண்டிருக்கின்றன, பறப்பதுபோல இயங்குகின்ற, தொங்கலான, காற்றில் படபடத்து ஆடுகின்ற, இடங்கடந்து செல்லும்போதே ஆற்றப்படுகிற, அவசரமான, கடந்துசெல்லும் போது இடையே சிறிதளவு காலத்துக்குட்பட்ட, தற்போதைக்கு உதவுகிற, விரைவியங்க்கங் கருதி அமைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Flying-dogn. குருதி உறிஞ்சும் வௌவால் வகை.
Fly-overn. பாதை தாவிச்செல்லும் பாலம், அணி வரிசையாகப் பறக்கும் வானுர்தித் தொகுதி, (பெ.) மேலே தாவிச் செல்கிற.
Fly-pastn. பறந்து செல்லும்போது குறிப்பிட்ட ஆள் அல்லது இடங்கடந்து செய்யப்படும் வணக்கமுறை.
ADVERTISEMENTS
Foaln. குதிரைக்குட்டி, கழுதைக்குட்டி, (வினை) குட்டியிடு, ஈனு.
Foam pillowநுரையணை, நுரைத் தலையணை
Focala. குவிமையத்தைச் சார்ந்த, குவிமையத்திலுள்ள, குவிமையத்திள் கூடுகிற, ஔதக்கதிர்கள் குவிந்து ஒரு மையத்திற் கூடுகிற.
ADVERTISEMENTS
Focalizev. குவமையத்திற் சென்றிணையும் படி செய், ஔதக்கதிர்களை ஒருமுகப்படுத்து.
ADVERTISEMENTS