தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Folderஉறை
Foldern. மடிப்பவர், மடிக்கும் பொருள் தாளை மடிப்பதற்கான அகன்ற தட்டையான கத்திபோன்ற கருவி, சுற்றறிக்கை மடிப்பு.
Foldersn. pl. மடக்கவல்ல மூக்குக்கண்ணாடி.
ADVERTISEMENTS
Foldingn. மடிப்பு, பின்னல், (மண்.) அழுத்தத்தினால் ஏற்படும் நிலப்படுகையின் மடிப்பு, (பெ.) மடிக்கிற, மடிக்கப் படுகிற.
Folding furnituresமடக்கு அறைகலன்கள்
Folding-machinen. அச்சடித்த தாள்களைத் தானே மடிக்கும் இயந்திரம்.
ADVERTISEMENTS
Foliaceousa. இலைகள சார்ந்த, இலை போன்ற, இலை வடிவான உறுப்புக்களையுடைய, தகடுகளாக்கப்பட்ட.
Foliagen. இலைத்தொகுதி, இலைகளின் திரள், கலையில் சித்திரிக்கப்பட்ட இலைத்தொகுதி.
Foliara. இலை சார்ந்த, இலை போன்ற.
ADVERTISEMENTS
Foliatea. இலைபோன்ற, இலைகளையுடைய, (வினை) தகடு தகடாகப் பிள, தாள் தகடுகள் கொண்டு அழகுசெய், ஏட்டின் தாள்களுக்குத் தொடர்ச்சியெண் குறி.
ADVERTISEMENTS