தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fluor-spar | n. இங்கிலாந்து நாட்டில் டெர்பிஷைர் மாவட்டத்தில் எடுக்கப்படும் கனிப்பொருள் வகையின் பல்வண்ண ஔதகாலும் மணியுருப்படிகம். | |
Flurry | n. வன்காற்று, திடீர்ப்புயல், குழப்பம், கலக்கம், பரபரப்பு, கிளர்ச்சி, பனிக்கட்டிகளின் தாறுமாறான கதம்பத்திரள், திமிங்கிலத்தின் மரணவேதனை, (வினை) பரபரப்பினால் குழப்பம் விளைவி, கூச்சலிட்டுக் குழப்பு, கலக்கு. | |
Flush | n. விசையொழுக்கு, கொட்டுநீர்விசை, பீற்றுவிசைத்தாரை, நீரோட்டத்திடீர்வேகம், அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை, விசைநீரலம்பல், திடீர்வளம், பொங்கு மாவளம், உணர்ச்சியின் திடீரெழுச்சி,. வெற்றி இறும்பூது, எக்களிப்பு, இறுமாப்பு, மலர்ச்சி, பொங்கு கிளர்ச்சி, புத | |
ADVERTISEMENTS
| ||
Flush | n. ஒரு தடவை திடீரென வௌதப்படுத்தப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை, (வினை) சிறகடித்துப்பறந்து செல், சிறகடித்துப் பறந்து போகும் படி செய், பறவைகளை மறைவிடத்திலிருந்து திடீரென வௌதப்படுத்து. | |
Flush | -3 n. சீட்டாட்ட வகையில் ஓரினத்தைச் சேர்ந்த சீட்டுகள் அனைத்துங்கொண்ட தொகுதி, (பெ.) சீட்டாட்ட வகையில் ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லாச் சீட்டுகளும் கொண்ட. | |
Fluster | n. பதைபதைப்பு, படபடப்பு, வெறிமயக்கம், கலக்கம், குழப்பம், கிறர்ச்சி, (வினை) குடிவெறியாய்க் குழப்பு, அரை வெறியூட்டு, கலக்கு, நடுக்கங்கொள்ளச் செய், குழப்பமடையச் செய், பரபரப்புறு, கலக்கமடை, குழப்பமடை. | |
ADVERTISEMENTS
| ||
Flustra | n. கடற்பாசியை ஒத்த தோற்றமுடைய கடல்வாழ் உயிரின வகை. | |
Flute | n. குழல், புல்லாங்குழல், இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை, தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம், திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம், (வினை) குழலுது, குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி, குழலிசைக் குரலிற் பேசு, தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு. | |
Fluted | a. தூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களினால் ஒப்பனை செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Fluting | n. குழல் ஊதல், குழலிசைபோன்ற ஒலிகளை எழுப்புதல், தூணில் செங்குத்தான நீள் வரிப்பள்ளம் இடுதல், நீள்வரிப் பள்ளமிட்ட வேலைப்பாடு. |