தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gablet | n. சிறு முக்கோணச் சுவர்முகடு. | |
Gad-fly | n. உண்ணி, தொந்தரவு கொடுப்பவர், எரிச்சலுட்டுபவர், திடீர்த்தூண்டுதல். | |
Gadhelic | n. ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி, (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்க்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Gael | n. ஸ்காத்லாந்து நாட்டின் பழங்குடி மக்கள் இனத்தவர். | |
Gaelic | n. ஸ்காத்லாந்து கெல்டிக் இனத்தவர் மொழி, ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களின் மொழி, (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி, ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களைச் சார்ந்த. | |
Gaggle | n. வாத்துகளின் திரள், பெண்டிர்கும்பு, (வினை) வாத்து வகையில் கத்து, கூச்சலிடு, கொக்கரி. | |
ADVERTISEMENTS
| ||
Gailkwar | n. இந்தியாவில் பரோடா நாட்டின் தலைவர். | |
Gaily | adv. மகிழ்வொடு. | |
Gainful | a. ஊதிய மிகுதியுடைய, ஆதாயமுள்ள.' | |
ADVERTISEMENTS
| ||
Gala | n. மகிழ்வு. |