தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Furunclen. கட்டி, கழலை.
Fuselagen. வானுர்தியின் கட்டுமானச் சட்டம்.
Fuseloiln. சாராயம் புளிக்கும் போது சிறுஅளவில் தோன்றிச் சாராயத்தை நச்சுப்பொருளாக்கும் வெறியங்களின் கலவை.
ADVERTISEMENTS
Fusibilityn. உருகியிளகுந் தன்மை, எளிதில் உருகுந் திறஅளவு.
Fusiblea. உருகிஇளகக்கூடிய, எளிதில் உருகியிளகுந்தன்மையுள்ள.
Fusiln. பழங்காலச் சிறு துப்பாக்கி வகை.
ADVERTISEMENTS
Fusiliersn. pl. பழங்காலத் துப்பாக்கி படைவீரர்.
Fusilladen. தொடர் துப்பாக்கி வேட்டு, தொடர் துப்பாக்கி வேட்டு மூலமான கொலைத்தண்டனை, (வினை) தொடர் துப்பாக்கி வேட்டு வழியே தாக்கு, தொடர் துப்பாக்கி வேட்டு முலம் மொத்தமாகக் கொன்றொழி.
Fustanellan. இக்காலக் கிரேக்க நாட்டு ஆடவர் அணியும் வௌ஢ளைக் குறுங்காற் சட்டை.
ADVERTISEMENTS
Futchel, futchellவண்டியின் குறுக்குச் சட்டத்தைத் தாங்கும் படுக்கைமட்டமான துண்டுப்பலகை.
ADVERTISEMENTS