தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fundamentalistn. மாறா மரபேற்புக்கோட்பாடு, விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாட்டாளர்கள்.
Fundamentalsn. pl. அடிப்படை விதிகள், மூலாதாரக் கூறுகள், அமைப்பின் அடிப்படைத் தத்துவங்கள்.
Fund-holdern. அரசாங்கக் கடன்சேமிப்பு நிதியில் முதலீடு செய்பவர்.
ADVERTISEMENTS
Fundlessa. பொருள்வருவாய் இல்லாத, உருப்பொருளற்ற.
Funebral, funebrialஇழவுவினை சார்ந்த.
Funeraln. இழவுவினை, ஈமச்சடங்கு, பிண ஊர்வலம், (பெ.) இழவுவினைக்குரிய.
ADVERTISEMENTS
Funereala. இழுவுவினைக்குப் பொருந்திய, துயரார்ந்த, புலம்புதற்குரிய.
Fungala. காளாணைச் சார்ந்த.
Fungiblea. (சட்.) அழிமாற்றான, சரிசம அளவு மாற்றாகக் கொடுக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Funiclen. சிறு கயிறு.
ADVERTISEMENTS