தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Full-timen. வேலைநேரம் முழுதும் பணியாற்றுகிற.
Full-timern. பள்ளியில் முழுநேரம் படிக்கும் மாணவர்.
Fullyadv. முழுதும், நிறைவாக.
ADVERTISEMENTS
Fulmarn. கடற்பறவை வகை.
Fulminanta. வெடிக்கிற, திடீரென்று தோன்றுகிற.
Fulminatev. மினனு, மின்னல் போல் ஔதவிடு, வெடி, இடி, ஓசையுடன் வெடி, உரத்துக்கண்டி, கடுமையாகக் கண்டித்து எழுது, கண்டன ஆணை பிறப்பி.
ADVERTISEMENTS
Fulminatinga. ஓசையுடன் வெடிக்கிற.
Fulminev. (செய்.) மின்னல் இயக்கு, இடியியக்கு, இடி முழக்கஞ் செய், முழங்கி ஆரவாரஞ் செய்.
Fulminica. வெடியுப்புக் கலவைவகை சார்ந்த.
ADVERTISEMENTS
Fulminic acidn. வெடியுப்புக்காடிக் கலவை வகை.
ADVERTISEMENTS