தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Full | v. பெட்டிபோடு, தூய்மை செய்து தடிப்பாக்கு. | |
Fullage | n. துணிகளுக்குப்பெட்டிபோடக் கட்டணம். | |
Fullaged | a. வயதடைந்த, பருமெய்திய, உரிமை வயது அடைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Full-back | n. கால்பந்தாட்டத்தில் இலக்கெல்லையிலுள்ள பின்புற ஆட்டக்காரர். | |
Full-blast | n. முழுச்செயற்பாடு, (வினையடை) உச்ச அளவு ஆற்றலோடும் விரைவோடும். | |
Full-blooded | a. இனக் கலப்பற்ற, ஊக்கமுள்ள, மனமார்ந்த, புலனுணர்ச்சி இன்பங்களில் அவா மிகுந்த. | |
ADVERTISEMENTS
| ||
Full-blown | a. முழுதலர்ந்த, முற்றிலும் பெருக்க முற்ற. | |
Full-bodied | a. திட்பமான, பொருட்செறிவான, குணம் நிறைந்த. | |
Full-bottomed | a. பொய் மயிர்க்குல்லாய் வகையில் பின்னால் நீண்டு தொங்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Full-bound | a. அட்டைகளும் பின்புறமும் முற்றிலும் மூடிக்கட்டப்பட்ட. |