தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Frustulen. இருதடுக்கிதழ்களாலான ஓடுடைய ஓரணுக்கடலடி உயிர்.
Fsorecastlen. (வர.) போர்க் கப்பலில் முன்புறமுள்ள சிறு உயர்மேடை, வாணிகக்கப்பல்களில் தளத்திற்குக்கீழே கப்பலோட்டிகள் தங்கும் முன்பகுதியிடம்.
Fuddlen. குடிமயக்கம், போதை, குழப்பம், (வினை) அடிக்கடி குடி, வெறிக்கச்செய், குழப்பு, உணர்வு மழுங்கச்செய்.
ADVERTISEMENTS
Fuddlern. மிடாக்குடியன்.
Fueln. விறகு, எரிபொருள், உணர்ச்சிக்கு ஈடுசெலுத்தும் பொருள், உணர்ச்சியைப் பெருக்கும் பொருள், (வினை) தீக்கு எரிபொருள் இடு, எரிபொருள் பெறு.
Fugala. பலவோசை உருப்படி சார்ந்த.
ADVERTISEMENTS
Fuglev. படைத்துறைப்பயிற்சி முன்மாதிரி இயக்குநராகச் செயலாற்று.
Fuglemann. பயிற்சி இயக்குநர், படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர், இயக்குநர், முதல்வர், கருத்துரைப் பேராளர், அமைப்பாளர்.
Fulcran. (தாவ.) துணையுறுப்புக்கள், தளிரிழைகள் புடைச்செதிள்கள் போன்ற துணைவளர்ச்சிகள்.
ADVERTISEMENTS
Fulcrumn. மிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.
ADVERTISEMENTS