தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Full-circle | adv. முழு வட்டமாக. | |
Fulldress | a. சடங்கு ஆடையுடுத்த. | |
Full-dress debate | n. பாராளுமன்றத்தில் முக்கியமான செய்திகள் குறித்துக் கட்சித்தலைவர்கள் செய்யும் முழுவாதம். | |
ADVERTISEMENTS
| ||
Fuller | n. ஆடைகளுக்குப் பெட்டிபோடுபவர், வண்ணார். | |
Fuller | n. இரும்பை உருவாக்கும் பள்ளமுள்ள கருவி, இரும்பை உருவாக்குங் கருவியால் குதிரை இலாடங்களிற் செய்யப்படும் பள்ளம், (வினை) இரும்பை உருவாக்குங் கருவியால் குதிரை இலாடத்திற் பதியவை. | |
Fullface, full-faced | a. பரந்த முகங்கொண்ட, அச்சுவகையில் பெரிய எழுத்துக்களையுடைய, பார்வையாளர் பக்கம் முற்றிலும் திரும்பிய. | |
ADVERTISEMENTS
| ||
Full-fashioned | a. ஆடைகள் காலுறைகள் வகையில் உடலமைப்புடன் பொருந்திய. | |
Full-fed | a. வயிறார உண்ட, தெவிட்டும்வரை உண்ட. | |
Full-fledged | a. முழுதும் இறக்கை முளைத்த, முழு வளர்ச்சியுற்ற, முழு உறுப்பினர் நிலையடைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Full-grown | a. முழு வளர்ச்சி பெற்ற, முதிர்வு பெற்ற, பருவம் அடைந்த. |