தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fulfil | v. நிறைவேற்று, நிறைபுபடுத்து, தீர்வுசெய், தீர்த்துவை, செய்துமுடி, செயற்படுத்து, விதிகள் கட்டுப்பாடுகள் வகையில் முற்றிலும் இசைவுறச்செயலாற்று, முடிவுக்குக் கொண்டு வா, நிறைவு செய். | |
Fulfilment | n. நிறைவேற்றம், நிறைவான முழுவினைமுறை, செயல்முடிவு, செயல் தீர்வு. | |
Fulgent | a. (செய்.) ஔதமிக்க, சுடரிடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Fulgural | a. மின்னல் சார்ந்த. | |
Fulguration | n. மின்னிடும் ஔத வீச்சு, மாற்றுத்தெரிவில் திடீசென்று முடிவில் தோன்றும் ஔத. | |
Fulgurite | n. மினனலினால் உருகிக் கண்ணாடிபோல் ஆக்கப்பட்ட பாறை, மணலினுள் இடிசென்றதால் ஏற்பட்ட குழாய், வெடிப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Fulham | n. (வர.) மூலைகளில் வலுவாக்கப்பட்ட பகடைக்காய். | |
Fulham Palace | n. லண்டன் நகரத்துக் கிறத்தவ சமயவட்டத் தலைவரின் பணிமனை விடுதி. | |
Fuliginous | a. புகைக்கரி படிந்த, கருநிற, மங்கலான. | |
ADVERTISEMENTS
| ||
Full | n. முழுமை, உச்சபடி நிலை, நிறை அளவு, (பெ.) நிரம்பிய, நிறைந்த, செறிவுற்று நெருங்கிய, வளமான, நிரம்பப்பெற்ற, முழுமையான, பிரிவுறாத, குறையாத, முழுஅளவான, முழுநிறைவான, குறைவற்ற, யாவருமடங்கிய, யாவும் அடங்கிய, பேரளவு உட்கொண்ட, பெரும்பான்மை அடங்கிய, பெயர்க்குரிய |