தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Full-hearteda. ஆழ்ந்த உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட, ஆர்வமுள்ள, சுறுசுறுப்பான, நம்பிக்கையான, துணிவுடைய, உரமார்ந்த.
Fulling-milln. கம்பளித்துணி வெளுக்கும் ஆலை.
Full-lengthn. முழு நீள உருவ அளவுடைய ஓவியம், (பெ.) முழு நீள அளவுடைய, (வினையடை) முழு அளவாக நீண்டுள்ள நிலையில்.
ADVERTISEMENTS
Fullminationn. இடியிடித்தல், வெடித்தல், கண்டனம் செய்தல்.
Full-moutheda. கால்நடை வகையில் முழு நிறைவான பற்களுள்ள, நாய்கள் வகையில் உரத்துக் குரைக்கிற, முழக்கமான, உரத்துப்பேசுகிற, ஊக்கமுள்ள.
Fullnessn. நிறைவு, முழுமை, செழிப்பு நிரம்பிய தன்மை.
ADVERTISEMENTS
Full-orbeda. முழுநிறை ஔதவட்ட வடிவுடைய.
Full-pagea. முழுப்பக்கமும் நிறைந்த.
Full-speed, full-splitadv. முழு வேகமும் ஊக்கமுங்கொண்டு.
ADVERTISEMENTS
Full-throateda. முழுக் குரலாற்றலொடு பாடுகிற.
ADVERTISEMENTS