தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fulfilv. நிறைவேற்று, நிறைபுபடுத்து, தீர்வுசெய், தீர்த்துவை, செய்துமுடி, செயற்படுத்து, விதிகள் கட்டுப்பாடுகள் வகையில் முற்றிலும் இசைவுறச்செயலாற்று, முடிவுக்குக் கொண்டு வா, நிறைவு செய்.
Fulfilmentn. நிறைவேற்றம், நிறைவான முழுவினைமுறை, செயல்முடிவு, செயல் தீர்வு.
Fulgenta. (செய்.) ஔதமிக்க, சுடரிடுகிற.
ADVERTISEMENTS
Fulgurala. மின்னல் சார்ந்த.
Fulgurationn. மின்னிடும் ஔத வீச்சு, மாற்றுத்தெரிவில் திடீசென்று முடிவில் தோன்றும் ஔத.
Fulguriten. மினனலினால் உருகிக் கண்ணாடிபோல் ஆக்கப்பட்ட பாறை, மணலினுள் இடிசென்றதால் ஏற்பட்ட குழாய், வெடிப்பொருள்.
ADVERTISEMENTS
Fulhamn. (வர.) மூலைகளில் வலுவாக்கப்பட்ட பகடைக்காய்.
Fulham Palacen. லண்டன் நகரத்துக் கிறத்தவ சமயவட்டத் தலைவரின் பணிமனை விடுதி.
Fuliginousa. புகைக்கரி படிந்த, கருநிற, மங்கலான.
ADVERTISEMENTS
Full n. முழுமை, உச்சபடி நிலை, நிறை அளவு, (பெ.) நிரம்பிய, நிறைந்த, செறிவுற்று நெருங்கிய, வளமான, நிரம்பப்பெற்ற, முழுமையான, பிரிவுறாத, குறையாத, முழுஅளவான, முழுநிறைவான, குறைவற்ற, யாவருமடங்கிய, யாவும் அடங்கிய, பேரளவு உட்கொண்ட, பெரும்பான்மை அடங்கிய, பெயர்க்குரிய
ADVERTISEMENTS