தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Frustule | n. இருதடுக்கிதழ்களாலான ஓடுடைய ஓரணுக்கடலடி உயிர். | |
Fsorecastle | n. (வர.) போர்க் கப்பலில் முன்புறமுள்ள சிறு உயர்மேடை, வாணிகக்கப்பல்களில் தளத்திற்குக்கீழே கப்பலோட்டிகள் தங்கும் முன்பகுதியிடம். | |
Fuddle | n. குடிமயக்கம், போதை, குழப்பம், (வினை) அடிக்கடி குடி, வெறிக்கச்செய், குழப்பு, உணர்வு மழுங்கச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Fuddler | n. மிடாக்குடியன். | |
Fuel | n. விறகு, எரிபொருள், உணர்ச்சிக்கு ஈடுசெலுத்தும் பொருள், உணர்ச்சியைப் பெருக்கும் பொருள், (வினை) தீக்கு எரிபொருள் இடு, எரிபொருள் பெறு. | |
Fugal | a. பலவோசை உருப்படி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Fugle | v. படைத்துறைப்பயிற்சி முன்மாதிரி இயக்குநராகச் செயலாற்று. | |
Fugleman | n. பயிற்சி இயக்குநர், படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர், இயக்குநர், முதல்வர், கருத்துரைப் பேராளர், அமைப்பாளர். | |
Fulcra | n. (தாவ.) துணையுறுப்புக்கள், தளிரிழைகள் புடைச்செதிள்கள் போன்ற துணைவளர்ச்சிகள். | |
ADVERTISEMENTS
| ||
Fulcrum | n. மிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர். |