தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Frenchlessa. பிரஞ்சுமொழி தெரியாத.
Fresh-blowna. அன்றலர்ந்த, புதிதாக மலர்ந்த.
Freshlyadv. புதிதாக, மீண்டும் தொடக்க முதலாக, புத்தம் புதிய நிலையில்.
ADVERTISEMENTS
Fretfula. சிடுசடுப்பான, வெடுவெடுப்பான.
Friablea. எளிதில் தகர்ந்து விழக்கூடிய.
Fribblen. சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர், (வினை) சிறு பிள்ளைத்தனமாக நட, விளையாட்டுத் தனமாயிரு.
ADVERTISEMENTS
Friction-balln. சக்கர உராய்தலைக் குறைக்கும் உட்கோளத்திரளமைப்பு.
Friendlyn. நட்புரிமையுடைய பழங்குடியினர், (பெ.) நட்புரிமையுடைய, நண்பராகச் செயலாற்றுகிற, நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய, நண்பருக்குகந்த, அன்பு காட்டுகிற, ஆர்வம் வௌதப்படுத்துகிற, அன்பினால் தூண்டப்பட்ட, பகைமையற்ற, நேசமான, அன்புக்கனிவான, சார்வாதரவாக, ஏற்குமார்வமுள்ள, உதவும் ஆர்வமுள்ள, பயனளிக்கக்கூடிய, வாய்ப்பான, கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய, உற்றுழி உதவுகிற.
Frightfula. அச்சம் தருகிற, அச்சுறுத்துகின்ற, கிலியூட்டுகிற, பெருந்திகில் உண்டாக்குகிற, திடுக்கிடச் செய்கிற, வெறுப்பான, அருவருக்கத்தக்க, அழகில்லாத, கோரமான.
ADVERTISEMENTS
Frilln. தொங்கலிழை, ஓரப்பின்னற் குஞ்சம், தாள்புணைபூவிழை, மயிர்முடியின் நுனி, இறகுநுனி, செடிகளின் நுனியிழைக்கொத்து, உயிரினங்களின் அடிவயிற்றுப்பின்புறச் சவ்வின் குடலடுத்த பகுதி, நிழற்படத் தகட்டின் ஓரத்திலுள்ள பசைத்தாள் மடிப்பு, (வினை) ஓரத்தொங்கல் அமை, குஞ்சம் பின்னு, நிழற்படத் தகட்டின் பசைத்தாள் ஓரம் திரைத்தமை.
ADVERTISEMENTS