தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Foxholen. (படை.) வேட்டுக்களிடுவதற்கோ வேட்டுக்களிலிருந்து தப்புவதற்கோ மறைவாகப் பயன்படுத்தப்படும் குழி.
Foxtailn. நரியின் வால், நரிவால் போன்ற நுனிப்பகுதியுடைய புல்வகை.
Fractionala. பின்னத்துக்குரிய பின்னத்தின் இயல்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
Fragilea. எளிதில் முறிகிற, எளிதில் உடைகிற, அழியத்தக்க, வலுவற்ற, வலுக்கேடான கட்டமைப்புடைய.
Fragilityn. எளிதில் உடையும் நிலை, வலுவற்ற இயல்பு.
Fragmentala. பழம் பாறையின் துணுக்குகள் கொண்ட, துண்டுகளாயுள்ள.
ADVERTISEMENTS
Frail n. அத்திப்பழம்-உலர்ந்த கொடிமுந்திரிப்பழம் முதலியவற்றைச் சிப்பங் கட்டுவதற்குரிய நாணற்புல்லினால் செய்யப்பட்ட கூடை, நாணற் புல்.
Frail a. எளிதில் உடைகிற, நொய்தான, நிலையற்ற, நிலையாத் தன்மையுடைய, நலிந்த, உடல்நலிவுடைய, ஒழுக்க உறுதியற்ற, அவாமருட்சி அடக்கும் ஆற்றலில்லாத, பெண்கள் வகையில் கற்பொழுக்கமற்ற.
Frailness, frailtyதவறிழைக்கும் பாங்கு,அவாமருட்சிக்குட் படுமியல்பு, குறைபாடு, இழுக்கம், வலுமின்மை, நொய்ம்மை, நலிவு.
ADVERTISEMENTS
Francolinn. வான்கோழி போன்ற கவுதாரி வகை.
ADVERTISEMENTS