தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Francophil, francophile | n. பிரான்சின் நண்பர். | |
Frangible | a. எளிதில் உடைந்துவிடுகிற. | |
Frankfort black | n. செப்புத்தகட்டுச் செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் நேர்த்தியான கறுப்பு நிற மை. | |
ADVERTISEMENTS
| ||
Franklin | n. சிறு நிலக்கிழார், 14, 15-ஆம் நுற்றாண்டு களிற் பண்ணை நிலைக்குட்படாத சிற தனி உரிமையாளர். | |
Frank-pledge | n. முற்கால வரிக்கடமையில் பத்துக் குடும்பப் குழுவினர்கள் ஏற்றிருந்த கூட்டுப்பொறுப்பு. | |
Fraternal | a. உடன்பிறப்பாளர் சார்ந்த, உடன்பிறப்பாளர்கள் போன்ற, உடன்பிறந்தாரின் இயல்புக்கு உகந்த. | |
ADVERTISEMENTS
| ||
Fraudulent | a. வஞ்சனைக்குரிய, ஏய்க்கும் இயல்புடைய, ஏமாற்றும் பழக்கமுடைய, மோசடியால் விளைந்த. | |
Fraulein | n. (செர்.) மணமாகா இளம்பெண், குமாரி. | |
Fraunhofer lines | n. pl. கதிரவன் ஔதநிறப் பட்டையிற் காணப்படும் கருவரிகள். | |
ADVERTISEMENTS
| ||
Fraxinella | n. தோட்ட நறுமணச் செடிவகைகள். |