தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Foxhole | n. (படை.) வேட்டுக்களிடுவதற்கோ வேட்டுக்களிலிருந்து தப்புவதற்கோ மறைவாகப் பயன்படுத்தப்படும் குழி. | |
Foxtail | n. நரியின் வால், நரிவால் போன்ற நுனிப்பகுதியுடைய புல்வகை. | |
Fractional | a. பின்னத்துக்குரிய பின்னத்தின் இயல்பு வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Fragile | a. எளிதில் முறிகிற, எளிதில் உடைகிற, அழியத்தக்க, வலுவற்ற, வலுக்கேடான கட்டமைப்புடைய. | |
Fragility | n. எளிதில் உடையும் நிலை, வலுவற்ற இயல்பு. | |
Fragmental | a. பழம் பாறையின் துணுக்குகள் கொண்ட, துண்டுகளாயுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Frail | n. அத்திப்பழம்-உலர்ந்த கொடிமுந்திரிப்பழம் முதலியவற்றைச் சிப்பங் கட்டுவதற்குரிய நாணற்புல்லினால் செய்யப்பட்ட கூடை, நாணற் புல். | |
Frail | a. எளிதில் உடைகிற, நொய்தான, நிலையற்ற, நிலையாத் தன்மையுடைய, நலிந்த, உடல்நலிவுடைய, ஒழுக்க உறுதியற்ற, அவாமருட்சி அடக்கும் ஆற்றலில்லாத, பெண்கள் வகையில் கற்பொழுக்கமற்ற. | |
Frailness, frailty | தவறிழைக்கும் பாங்கு,அவாமருட்சிக்குட் படுமியல்பு, குறைபாடு, இழுக்கம், வலுமின்மை, நொய்ம்மை, நலிவு. | |
ADVERTISEMENTS
| ||
Francolin | n. வான்கோழி போன்ற கவுதாரி வகை. |