தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fortune-tellern. குறி சொல்பவர், வருவதுரைப்போர்.
Fossiln. (மண்.) புதைவடிவம், மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம், பழமைப்பட்டவர், காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர், வழக்கில்லாப் பழம்பொருள், (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள, பழமைப்பட்ட, காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள, மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற.
Fossiliferousa. புதைபடிவங்கள் கொண்ட.
ADVERTISEMENTS
Fossilizev. புதைபடிவமாக்கு, புதைபடிவமாகு.
Fossoriala. (வில.) வளைதோண்டுகிற, வளைதோண்டுதற்குப் பயன்படுத்தப்படுகிற.
Foster-childn. வளர்ப்புக் குழந்தை.
ADVERTISEMENTS
Fosterlingn. வளர்ப்புக்குழந்தை.
Fought, v. flightஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Fouln. வெறுக்கத்தக்க செய்தி, தீமை, மோதல், முறை தவறிய ஆட்டம், (பெ.) அருவருக்கத்தக்க, புலன்களுக்கு வெறுப்புத்தருகிற, கடுவெறுப்பூட்டுகிற, உருக்குலைவான, முடைமநாற்றம் வாய்ந்த, துப்புரவு கெட்ட, காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட, அழுக்கடைந்த, கறைபடிந்த, சேறார்ந்த, குப்பையடைந்த, வண்டலார்ந்த, கப்பலடி, வகையில் சிப்பிகூளமடைந்த, அடைப்புண்ட, சிக்கலான, முடிச்சுவகையில் தாறுமாறான, புயலார்ந்த, மழைமலிந்த, ஓயாத்தூறலான, கேடார்ந்த, பாதகமான, மிக மோசமான, வெட்கக்கேடான, கீழ்த்தரமான, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த, கொச்சையான, நேர்மைக்கேடான, ஆட்ட வகையில் முறை, தவறான, மோதலான, பயனற்ற, அற்பமான, (வினை) அழுக்காக்கு, மாசுபடு, கறைபடு, அடைப்புண்டு தடைப்படு, புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு, நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை, சிக்குறு, மோது, குற்றப்படுத்து, இகழ் உண்டுபண்ணு, புகழ் கெடு, (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி, மேல் மோதலாக, நேர்மைக் கேடாக, நம்பிக்கைக்கேடாக.
ADVERTISEMENTS
Foulardn. நெகிழ்வுடைய மென்மையான பட்டுத்துணிவகை, பட்டுத்துணி வகையினாலான கைக்குட்டை.
ADVERTISEMENTS