தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Formless | a. உருவற்ற, திட்டமான வடிவமில்லாத, ஒழுங்கான தோற்றமற்ற. | |
Formula | n. வாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி. | |
Formulary | n. வாய்பாடுகளின் தொகுதி, மரபுமுறைகள் அடங்கிய சுவடி, வினைமுறைக் கட்டளை ஏடு, (பெ.) வாய்பாடுகள், வடிவிலுள்ள, வாய்பாடுகள் சார்ந்த, வினைமுறைகளுக்குரிய, விதிக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Formulate, formulize | வாய்பாடு வடிவமாக்கு, வாய்பாடாகச் சொல், முறைப்படுத்து, ஒழுங்குமுறையாக எடுத்துக்காட்டு. | |
Forrel | n. கணக்குச் சுவடிகளுக்கு உறைபோடுதற்கான தோல் போன்ற தாள். | |
Fortalice | n. (செய்.) சிறு கோட்டை, கோட்டைப்புற அரண் காப்பிடம், படைத்துறை அரண். | |
ADVERTISEMENTS
| ||
Fortlter | adv. (ல.) உறுதியாக. | |
Fortnightly, | இரண்டுவாரங்களுக்கொருமுறை நிகழ்கிற, (வினையடை) இரண்டுவாரங்களுக்குகொரு முறையாக. | |
Fortunately | adv. நல்ல காலமாக, வெற்றியாக. | |
ADVERTISEMENTS
| ||
Fortuneless | a. சொத்தில்லாத, பாக்கியங்கெட்ட. |